காணொளி: இரானுடனான அமெரிக்காவின் தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு - நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, இரானுடனான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு- நடந்தது என்ன?
காணொளி: இரானுடனான அமெரிக்காவின் தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு - நடந்தது என்ன?

ஒருபக்கம் அமெரிக்கா, இரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடையும் தருவாயில் இருந்தது. மறுபுறம் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்குமா? இல்லையா என்பதில் குழப்பமான சூழல் நிலவியது. அப்போதுதான் அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய முடிவை எடுத்தார். இரானுடனான தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதுதான் அந்த முடிவு. என்ன நடந்தது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு