காணொளி: புத்த கோவிலில் நடத்தப்படும் டேட்டிங்கில் மலரும் காதல்

காணொளிக் குறிப்பு, பௌத்த கோவிலில் மலரும் காதல்!
காணொளி: புத்த கோவிலில் நடத்தப்படும் டேட்டிங்கில் மலரும் காதல்
பிரசுரிக்கப்பட்டது

தென் கொரியாவில் திருமணமாகாத இளைஞர், இளம்பெண்கள் பதற்றத்துடன் ஒருவரை ஒருவர் முதல் முறையாக சந்திக்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையைத் தேடும் நோக்கில் புத்த கோவிலில் நடத்தப்பட்ட டேட்டிங் முகாமில் அவர்கள் பங்கேற்றுள்ளனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு