காணொளி: தழும்புகளை மறைக்காமல் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண்
காணொளி: தழும்புகளை மறைக்காமல் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண்
மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட பிறகு மேலாடை இல்லாமல் மாரத்தான் ஒட முடிவெடுத்தார் லூயிஸ் புட்சர் என்கிற பெண்மணி.
அறுவை சிகிச்சை தழும்புகளைக் காட்ட அவர் முடிவெடுத்தது சுதந்திரத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, களங்கம் என கற்பிக்கப்படுவதற்கு சவால்விட்டு தனது உடல் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதாகும்.
லூயில் தற்போது மூன்றாவது முறையாக லண்டன் மாரத்தானில் கலந்துகொள்கிறார். அவரது பயணம், வாழ்க்கை மற்றும் பெண்மை மீதான அவரின் பார்வையை மாற்றியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



