காணொளி: 'கட்டம் சரியில்ல; முதல்வர் ஆக முடியாதுன்னு சொன்னாங்க' - மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'கட்டம் சரியில்ல; முதல்வர் ஆக முடியாதுன்னு சொன்னாங்க' - மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?

''ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்ல; முதலமைச்சர் ஆக முடியாது என்று சொன்னார்கள்'' என தேர்தல் இறுதிகட்ட பிரசாரத்தில் ஸ்டாலின் பேசினார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு