காணொளி: புயல் காற்றால் 40 அடி உயரம் தூக்கி வீசப்பட்ட நபர்
காணொளி: புயல் காற்றால் 40 அடி உயரம் தூக்கி வீசப்பட்ட நபர்
பிரசுரிக்கப்பட்டது
காற்றில் தூக்கி வீசப்பட்ட நபர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்
உத்தரப் பிரதேசத்தில் கடும் புயல் காரணமாக வீசிய காற்றில் சுமார் 40 அடி உயரம் வரை தூக்கி வீசப்பட்ட நபர், கையில் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



