காணொளி: வியட்நாம் படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் பலி
காணொளி: வியட்நாம் படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர், கேரளாவைச் சேர்ந்த 2 பேர் என 15 பேர் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



