காணொளி: 'தவெக அரசு 2 மாதங்களில் கவிழாது' - திருமாவளவன் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, "தவெக அரசு 2 மாதங்களில் கவிழாது"திருமாவளவன் பேசியது என்ன?
காணொளி: 'தவெக அரசு 2 மாதங்களில் கவிழாது' - திருமாவளவன் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

''இரண்டு மாதங்களில் தவெக அரசு கவிழும் என நான் நினைக்கவில்லை'' என திருமாவளவன் கூறியுள்ளார். அவர் மேலும் பேசியது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு