காணொளி: ஒளி காட்சியின் போது தண்ணீரில் விழுந்த டிரோன்கள்
காணொளி: ஒளி காட்சியின் போது தண்ணீரில் விழுந்த டிரோன்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஆஸ்திரேலியாவில் ஒளி திருவிழாவின் போது கிட்டத்தட்ட 90 ட்ரோன்கள் தண்ணீரில் விழுந்தன. இதனால் வரவிருந்த இரண்டு வான்வழி காட்சிகள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு