காணொளி: விமானத்தில் இருந்தபடி ஆர்டெமிஸ்-2 ஏவுதலை ரசித்த பயணிகள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: விமானத்தில் இருந்தபடி ஆர்டெமிஸ்-2 ஏவுதலை ரசித்த பயணிகள்
பிரசுரிக்கப்பட்டது

ஆர்டெமிஸ்-2 ஏவப்படும் வரலாற்று தருணத்தை ஒரு வர்த்தக விமானத்தில் பயணித்த பயணிகள் நேரில் கண்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு