டெல்லியிலிருந்து சென்னை வரை,

இந்திய நகரங்கள் வெப்பமடைந்து வருகின்றன

இந்திய நகரங்கள் வெப்பமடைந்து வருகின்றன. இருந்தபோதிலும், இந்த நகரங்களில் வாழும் அனைவரும் அந்த வெப்பத்தை ஒன்றுப்போல் சமமாக உணர்வதில்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் மூலம் பெறப்பட்ட லேண்ட்சாட் செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வு, ஒரே நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே மேற்பரப்பு வெப்பத்தில் பெரும் வேறுபாடுகள் இருப்பதைக் காட்டுகிறது. லேண்ட்சாட் என்பது நாசா மற்றும் USGS ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும், இது பூமியின் நிலப்பரப்பின் படங்களை வழங்குகிறது. பூங்காக்கள், மரங்கள் நிறைந்த பகுதிகள் அல்லது நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள இடங்களை விட, அடர்த்தியான கட்டடங்கள் மற்றும் கான்கிரீட் உள்ள பகுதிகள் மேற்பரப்பில் மிகவும் வெப்பமாக இருந்தன என்பதை படங்கள் காட்டுகின்றன.

உலக வங்கி மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 2020-இல் 480 மில்லியனாக இருந்தது, இது 2050-க்குள் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து 951 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், பலருக்கு குளுமையான சூழல் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது; நகர்ப்புற வீடுகளில் 12.6% மக்களிடம் மட்டுமே குளிர்சாதன வசதி உள்ளது என்றால், 22% வீடுகளில் மட்டுமே ஏர் கூலர்கள் உள்ளன.

நகரங்கள் வெப்பமடைவதன் பின்னணி

டெல்லி

டெல்லி

மும்பை

மும்பை

அகமதாபாத்

அகமதாபாத்

சென்னை

சென்னை

ஹைதராபாத்

ஹைதராபாத்

கடந்த இருபதாண்டுகளில் இந்திய நகரங்கள் மிக வேகமாக விரிவடைந்துள்ளன. பல இடங்களில் கட்டடங்கள் நிறைந்த பகுதிகள் அதிகரித்துள்ளன; அதே நேரத்தில் பசுமைப் பரப்பு, விவசாய நிலங்கள் மற்றும் திறந்தவெளிகள் ஆகியவை சுருங்கியுள்ளன. சாலைகள், கட்டடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் ஆகியவை காடுகள், வயல்வெளிகள் அல்லது நீர்நிலைகளை விட அதிக வெப்பத்தை உறிஞ்சி வெளியிடுகின்றன. இதனால்தான் நகரங்கள் பெரும்பாலும் தங்களைச் சுற்றியுள்ள பிற பகுதிகளை விட அதிக வெப்பமடைகின்றன; இந்த நிகழ்வு 'நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு' என்று அழைக்கப்படுகிறது.

2024-ஆம் ஆண்டின் 'நேச்சர் சிட்டீஸ்' ஆய்வு ஒன்றின்படி, 2003 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்திய நகரங்கள் நாட்டின் பிற பகுதிகளை விட இரு மடங்கு வேகத்தில் வெப்பமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது; இந்த வெப்பமடைதலில் சுமார் 38% பங்கிற்கு நகர்மயமாக்கலே காரணமாக இருந்துள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்த நகரம் எவ்வாறு விரிவடைந்துள்ளது என்பதைக் கீழே காணலாம்.

கட்டமைக்கப்பட்ட பகுதி
விளைநிலம்
சிறிய தாவரவகை
அடர்த்தியான தாவரங்கள்
நீர்நிலைகள்
பெருங்கடல்
2000 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், {{city-name}}-இன் கட்டடமயமாக்கப்பட்ட பகுதிகள் விரிவடைந்திருப்பதை காட்டும் வரைபடங்கள் இவை. இந்தப் பகுதியில் வீடுகள், வணிகக் கட்டடங்கள், தொழிற்சாலை வளாகங்கள் மற்றும் தார்ச் சாலைகள் என மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் உள்ளன.2000 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், {{city-name}}-இன் கட்டடமயமாக்கப்பட்ட பகுதிகள் விரிவடைந்திருப்பதை காட்டும் வரைபடங்கள் இவை. இந்தப் பகுதியில் வீடுகள், வணிகக் கட்டடங்கள், தொழிற்சாலை வளாகங்கள் மற்றும் தார்ச் சாலைகள் என மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் உள்ளன.2000 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், {{city-name}}-இன் கட்டடமயமாக்கப்பட்ட பகுதிகள் விரிவடைந்திருப்பதை காட்டும் வரைபடங்கள் இவை. இந்தப் பகுதியில் வீடுகள், வணிகக் கட்டடங்கள், தொழிற்சாலை வளாகங்கள் மற்றும் தார்ச் சாலைகள் என மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் உள்ளன.2000 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், {{city-name}}-இன் கட்டடமயமாக்கப்பட்ட பகுதிகள் விரிவடைந்திருப்பதை காட்டும் வரைபடங்கள் இவை. இந்தப் பகுதியில் வீடுகள், வணிகக் கட்டடங்கள், தொழிற்சாலை வளாகங்கள் மற்றும் தார்ச் சாலைகள் என மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் உள்ளன.2000 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், {{city-name}}-இன் கட்டடமயமாக்கப்பட்ட பகுதிகள் விரிவடைந்திருப்பதை காட்டும் வரைபடங்கள் இவை. இந்தப் பகுதியில் வீடுகள், வணிகக் கட்டடங்கள், தொழிற்சாலை வளாகங்கள் மற்றும் தார்ச் சாலைகள் என மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் உள்ளன.

2000 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், {{city-name}}-இன் கட்டடமயமாக்கப்பட்ட பகுதிகள் விரிவடைந்திருப்பதை காட்டும் வரைபடங்கள் இவை. இந்தப் பகுதியில் வீடுகள், வணிகக் கட்டடங்கள், தொழிற்சாலை வளாகங்கள் மற்றும் தார்ச் சாலைகள் என மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் உள்ளன.

காலப்போக்கில் வெப்பநிலை எப்படி அதிகரித்திருக்கிறது

வேறொரு நகரத்தைத் தேர்ந்தெடுக்க இங்கே கிளிக் செய்யவும்