காணொளி: 'ராகுல் காந்தியை விஜய் பதவியேற்பு விழாவுக்கு அழைத்துள்ளார்'

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'ராகுல் காந்தியை விஜய் பதவியேற்பு விழாவுக்கு அழைத்துள்ளார்'

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உடன் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விஜயை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கினர். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பிபிசி தமிழிடம் கூறியது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு