காணொளி: விஜய் பதவியேற்பு விழா - தயாராகும் நேரு ஸ்டேடியம்
காணொளி: விஜய் பதவியேற்பு விழா - தயாராகும் நேரு ஸ்டேடியம்
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆட்சியமைப்பதற்காக உரிமை கோரியுள்ளார். இந்த சூழலில் விஜயின் பதவியேற்பு விழாவுக்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



