You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தமிழ்நாட்டில் அனல் பறந்த பிரசாரத்தில் கவனம் ஈர்த்த சம்பவங்கள்
காணொளி: தமிழ்நாட்டில் அனல் பறந்த பிரசாரத்தில் கவனம் ஈர்த்த சம்பவங்கள்
தமிழ்நாட்டில் இதற்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களை போலவே இந்த 2026 தேர்தலும் சுவாரஸ்யத்துக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத ஒன்றாகத்தான் இருக்கிறது.
ஒரு பக்கம் சுவாரசிய வாக்கு சேகரிப்புகள் கவனம் ஈர்க்க மறுபக்கம் தனிநபர் குற்றச்ச்சாட்டுகளும் விமர்சனங்களும் தேர்தல் களத்தை சூடாக்கின.
தமிழ்நாட்டில் அனல் பறந்த பிரசாரத்தில் கவனம் ஈர்த்த சம்பவங்கள் என்ன?