காணொளி: மேற்கு வங்க பிரசாரத்தில் சூடு பிடிக்கும் மீன் விவகாரம்

காணொளி: மேற்கு வங்க பிரசாரத்தில் சூடு பிடிக்கும் மீன் விவகாரம்

மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் இம்முறை மீன் பிரதான இடம் பிடித்திருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், பாஜக தலைவர்கள் பலரும் மீனுடன் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஏன் அப்படி? இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு