காணொளி: அமெரிக்கா, இரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுமா?

காணொளிக் குறிப்பு, காணொளி: அமெரிக்கா, இரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுமா?
காணொளி: அமெரிக்கா, இரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுமா?

கடந்த சனிக்கிழமை அன்று பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்கா, இரான் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பிறகு, இரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா முற்றுகை நடவடிக்கையை தொடங்கியது.

இந்த சூழலில் எழுந்த முக்கியமான கேள்வி, அமெரிக்கா, இரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதுதான்.

அதற்கான பதிலை டிரம்ப் தற்போது வழங்கியுள்ளார்.

இதுபற்றி டிரம்ப் கூறியது என்ன? மீண்டும் பேச்சுவார்த்தை எப்போது நடக்கும்?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு