காணொளி: 'பெண்கள் பாதுகாப்பில் சமூக ஒழுங்கும், தனி ஒழுங்கும் சம்மந்தப்பட்டுள்ளது' - முதல்வர் விஜய்
காணொளி: 'பெண்கள் பாதுகாப்பில் சமூக ஒழுங்கும், தனி ஒழுங்கும் சம்மந்தப்பட்டுள்ளது' - முதல்வர் விஜய்
பிரசுரிக்கப்பட்டது
பெண்களின் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்வில் பேசிய அவர், பெண்கள் பாதுகாப்பு என்பது சட்டம் ஒழுங்கு சார்ந்தது மட்டுமல்ல, சமுக ஒழுங்கு மற்றும் தனி மனித ஒழுங்கும் தொடர்புடையது என குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு